என் கவலை

நன்றியுள்ள
நாய்யொன்று
நன்றி கெட்ட மனிதன்
ஒருவனுடன் உறவு...!!

நன்றி கெட்ட
மனிதனின் குணம்
நன்றியுள்ள நாய்க்கு
வந்துவிட கூடாதே
என்பதே என் கவலை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Oct-22, 9:38 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 307

மேலே