வைகறை விடியல்

வைகறை விடியல்
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

விடிவெள்ளி தினசரி விடியலின் அதிபதி//

அடிவானக் கிழக்கில் எழுந்திடும் அதிசயம் //

கதிரவன் எழுவதைக் காட்டிடும் கண்ணாடி //

அதிகாலையில் உழவனை அழைத்திடும்
முன்னோடி //

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (17-Oct-22, 6:38 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : vaigarai vidiyal
பார்வை : 155

மேலே