வாழ்க்கை

விலக்க முடியாதது என்றெண்ணி மடியில்
தீயாம் ஆசையை கட்டி வாழ்கின்றாய்
இந்தத் தீ அழித்துவிடும் என்று உறுதியாய்
எண்ணி விலக்கி விட்டால் வாழ்கை
விளங்கும் இருட்டு வீடு ஏற்றிவைத்த
விளக்கில் ஒளிர்வது போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (22-Oct-22, 8:44 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 131

மேலே