மறந்தவள்..
அவளுக்காக கண்ட
காயம் எல்லாம்
கண்ணிராய் போகும்போது
கவலை கொள்ளாதவன்..
அவள் பிரிந்து
போகயில் மட்டும்
இப்படி உடைந்து போகிறேன்..
யார் மீதும் வைக்காத
நம்பிக்கையை அவள் மீது
வைத்து என் தவறா..
விட்டு போகையில்
தவித்தது இதயம்
மட்டும் அல்ல..
என் எதிர்
காலமும் தான்..