இந்தியன் பெருமை
கால சக்கரம் சூழல்கின்றது
என்பது உண்மை தான்
சந்தேகமே இல்லை
200 வருடங்களுக்கு முன்பு
வெள்ளைக்காரன்
இந்தியாவை ஆண்டான்..!!
இனிமேல் வெள்ளைக்காரனின்
நாட்டை ஆளப்போது
ஒரு இந்தியன்...!!
நினைத்தாலே இனிக்குது
நமது 75ம் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு
நம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும்
பெருமையாகும்...!!
வாழ்க பாரதம்
மலரட்டும் உலகம் எங்கும்
இந்தியனின் புகழ்
முண்டாசு கவி பாரதி
பாடியது போல்
திக்கெட்டும் ஜய பேரிகை
கொட்டடா.. கொட்டடா
என்று பாடி மகிழ்வோம்...!!
--கோவை சுபா