ஊரோடு வந்து பார்க்குதடி உள்ளூர் ஊர்வசியே
நீரோடை நீரினில் நித்திலச் சிரிப்பில் நிற்கிறாய்
நீரோடை மென்குளிர் பார்வையால் மெல்லப் பார்க்கிறாய்
தேரோடிய வீதியில் நீநடந்து வந்திடும் அழகினை
ஊரோடு வந்து பார்க்குதடி உள்ளூர் ஊர்வசியே
----எதுகையே எழுதிக் கொண்டிருந்தால்
மோனை முகம் சுளிக்கிறது
மோனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து
எழுதப்பட்ட கவிதை