அண்ணன்

#அண்ணன்
ஆயிரம் முறை அடித்தாலும்!
அன்பானாலும்!
அதட்டலானாலும்!!

எங்கும்!
அவரை மிஞ்ச யாருமில்லை!!

முதல் தோழனும் அவரே!
வழிநடத்தும் பாதையும் அவரே!!

தங்கைக்கு தன்னம்பிக்கை தரும் தமையன் அவரே!
தங்கையின் முழு பலம்!!

மேகம் போல் துன்பம் எழுந்தாலும்!
மழையாய் பொழிந்து!
வானவில்லாய் வந்து வண்ணமயமாக்குவார் தங்கையின் வாழ்வை!!

மண்ணில் மறைந்தாலும் என்றும்!
மனதில் மறையாதவர்!
மனதின் வலிகளும் வரிகளும்!
சமர்பணம்!

..... இவள் இரமி.....✍️

எழுதியவர் : இரமி (29-Oct-22, 4:44 pm)
சேர்த்தது : இரமி
Tanglish : annan
பார்வை : 38

மேலே