ஹைக்கூ

பொழுது தினமும் விடிகிறது
உழைப்பவனுக்கு தெரியவில்லை
எப்போது விடியுமென்று

எழுதியவர் : ரவிராஜன் (31-Oct-22, 9:02 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : haikkoo
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே