நிழல்கள் நிஜமாகிறது

அவள் அப்படிதான் !!! சிதறிய மழைத்துளிகளோடு ஏகாந்த வாதமிடுவாள் - ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சிதறிய உன் மழைத்துளி மட்டும் அல்ல சிதறிய என் கண்ணீர் துளிகளும்தான் !!

எழுதியவர் : Kowsalya sekar (1-Nov-22, 12:47 am)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே