அறவழி அறிவுரை அளித்திடும் ஆவுடையப்பர் - ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பா

அறவழி அறிவுரை அளித்திடும் ஆவுடை
மறந்திடல் ஆகுமோ மாணிக்கக் கல்லினை
சிறப்புடன் பதிவுகள் சீருடன் தந்தவர்!
மறக்கவும் கூடுமோ மரகதப் பச்சையை;
இறக்கவி லையவர் இருப்பது நம்முடனே!

– வ.க.கன்னியப்பன்

கருத்து: திரு.சக்கரை வாசன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-22, 8:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே