காலத்தின் கோலம்

நடமாடும் நெகிழி மண்டி?

இலை தழைகள் இருந்தும்
நெகிழிக்கு காத்திருக்கும்
கால்நடைகள்


அறிவுப் பசியா?

இன்றைய பசுக்கள்
நுனிப்புல் மேய்வதில்லை
செய்தித்தாளை மேய்கின்றது

எழுதியவர் : ரவிராஜன் (4-Nov-22, 6:30 am)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 736

மேலே