அவள் அன்பு..

வலைக்கும் சிக்காத
மீனைப் போல்..

கைகளில் பிடிக்கும்
முடியாத காற்றைப் போல்..

என் சிந்தனைக்குள்
சிக்க மறுக்கிறது
அவள் அன்பு..

எழுதியவர் : (6-Nov-22, 6:39 am)
Tanglish : aval anbu
பார்வை : 113

மேலே