நடைவண்டி
பிஞ்சுக் கால்களால்
கொஞ்சும் விதமாய்
கொஞ்சம் நடைபயில
தஞ்சம் தரும் வண்டியே
நஞ்சை மனதில் வைத்து
நெஞ்சம் பதபதைக்க
அஞ்சாமல் கேடு செய்யும்
வஞ்சகர் நடைமாற வழி உண்டோ
பிஞ்சுக் கால்களால்
கொஞ்சும் விதமாய்
கொஞ்சம் நடைபயில
தஞ்சம் தரும் வண்டியே
நஞ்சை மனதில் வைத்து
நெஞ்சம் பதபதைக்க
அஞ்சாமல் கேடு செய்யும்
வஞ்சகர் நடைமாற வழி உண்டோ