மகிழ்ச்சி தோளில் வந்து அமரும் - புதுக்கவிதை
மகிழ்ச்சியும் பட்டுப்பூச்சியும் ஒன்று;
மகிழ்ச்சியைத் தேடித் தேடி ஓட அது
நம்மை விட்டு தூரத் தூர ஓடும்;
கவனத்தைத் திருப்பி கடமையைச்
செய்தால் மகிழ்ச்சி சப்தமின்றி
உன் தோளில் வந்து அமரும், அறிவாய்!
மகிழ்ச்சியும் பட்டுப்பூச்சியும் ஒன்று;
மகிழ்ச்சியைத் தேடித் தேடி ஓட அது
நம்மை விட்டு தூரத் தூர ஓடும்;
கவனத்தைத் திருப்பி கடமையைச்
செய்தால் மகிழ்ச்சி சப்தமின்றி
உன் தோளில் வந்து அமரும், அறிவாய்!