புன்னகையில் பூவிதழில் மெல்ல மலர்கிறாய்

தாமரைப் பூமலரும் ஆதவன் புன்னகையில்
அல்லி மலரும் நிலவின் ஒளியினில்
புன்னகையில் பூவிதழில் மெல்ல மலர்கிறாய்
என்வருகை யால்நீயும் அல்லியும் தாமரையும்
என்னைப்பா ரென்றிடும் பார்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-22, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே