நிலவின் குரல்

குப்பையாய் கெடு நினைவுகள்
குவிந்து கிடந்தது சிந்தையிலே - நேற்று
குளிரிரவில் முழுநிலவின்
குரலிசையின் குதூகலத்தில் - எந்தன்
குறைநீங்கி குணவானானேன்

எழுதியவர் : (13-Nov-22, 1:11 pm)
பார்வை : 160

மேலே