புன்னகைச் செவ்விதழ் சிறப்பிதழை

புன்னகைச் செவ்விதழ் சிறப்பிதழை
பண்டிகை நாளில் வெளியிட்டு
வீதியில் நீ நடந்திடும் போது
பத்திரிகைக் கடைகளில்
பொங்கல் தீபாவளிச் சிறப்பிதழ்கள்
விற்பனை ஆகாமல்
தூசி படிந்து உறங்குகின்றன பாவம் !!!
புன்னகைச் செவ்விதழ் சிறப்பிதழை
பண்டிகை நாளில் வெளியிட்டு
வீதியில் நீ நடந்திடும் போது
பத்திரிகைக் கடைகளில்
பொங்கல் தீபாவளிச் சிறப்பிதழ்கள்
விற்பனை ஆகாமல்
தூசி படிந்து உறங்குகின்றன பாவம் !!!