தொலைநோக்கு
சிறப்பு கட்டணத்துக்கு
அருகில் காட்சி தரும்
இறைவா
உனக்கு தொலைநோக்கு
பார்வை உண்டா
தூரத்தில் நிற்கும்
எங்களையும் கவனிக்க
சிறப்பு கட்டணத்துக்கு
அருகில் காட்சி தரும்
இறைவா
உனக்கு தொலைநோக்கு
பார்வை உண்டா
தூரத்தில் நிற்கும்
எங்களையும் கவனிக்க