சொல்லில் சோலைக்கிளியை செதுக்குபவன் கவிதைக்கலைஞன்
கல்லைச் செதுக்கி உன்னை சிலை செய்பவன் சிலைக்கலைஞன்
கல்லை உடைத்து சாலை சமைப்பவன் சாலைக் கலைஞன்
கல்சாலையில் மாலையில் நடக்கும் நீ சோலைக்கிளி