அமைதி
மாறும் உலகம்.
இங்கு ஏற்றமும் இறக்கமும்
சரி சமமே.
நீ ஏங்கும் ஏக்கம்
தொட்டு விட்டால் அடங்கி விடும்.
விலகி நிற்பவர்
வியந்து பார்க்கும் காலம் வரும்.
மனம் கொள்ள வேண்டிய
பாடம் ஒன்றே.,
அமைதி கொள்.
துடிக்கும் வரை
துளிர்த்து கொண்டே இரு..