சண்டை

மணி நேரம்
நம்மை சிதைத்து விடாது.
உறவு எதுவென்றாலும்
கவலை நமக்கெதுக்கு?
வாழ்ந்த நாள்,
வாழ போகும் நாள்
நமக்கெதுக்கு?
இந்த நொடி போதுமே.
தூரம் சிந்திக்காதே
என் அழகியே
அருகினில் மின் மினியாய்
நான்.
ரசித்திடு. வாழ்ந்திடு.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:19 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : chandai
பார்வை : 32

மேலே