தேடல்
கோவிலை கூட இவ்வளவு
முழு மனதோடு சுற்றியதில்லை
தூக்கத்தில் கூட உன்னை
தேடியே சுற்றுகிறேன்.
காமம் தூரம் வைக்கிறேன்.
ஏனென்றால் நீ ஊறுகாய் அல்ல
தொட்டு விட்டு தூக்கி எறிய.
நீ என் உயிர்.
நீ பிரிந்தால்
உடல் மண்ணை தேடி போகும்.
கோவிலை கூட இவ்வளவு
முழு மனதோடு சுற்றியதில்லை
தூக்கத்தில் கூட உன்னை
தேடியே சுற்றுகிறேன்.
காமம் தூரம் வைக்கிறேன்.
ஏனென்றால் நீ ஊறுகாய் அல்ல
தொட்டு விட்டு தூக்கி எறிய.
நீ என் உயிர்.
நீ பிரிந்தால்
உடல் மண்ணை தேடி போகும்.