தவிப்பு

உன்னோடு பேச தவிக்கிறேன் உயிரே.
உடலாக நான் உயிராக நீ
நீ இல்லா நொடிகள்
மரணத்தை தழுவுவுதே.
வரும் நொடிகளும்
உனை அணைக்க ஏங்குதே

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:47 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : thavippu
பார்வை : 38

மேலே