காதல் இரவு நீ 💕❤️
இரவு வருகிறது மேகம் நகர்கிறது
வெண்ணிலவு தெரிகிறது
இதயம் அதன் அழகை ரசிக்கிறது
புன்னகை பிறக்கிறது
மனம் என் அவளை நினைக்கிறது
கண்களில் கனவு மிதக்கிறது
கடந்த காலம் மறக்கிறது
அவள் அன்பு பிடிக்கிறது
அவள் வார்த்தை இனிக்கிறது
ஆழ் மனதில் அவளோடு வாழ்க்கை
நடக்கிறது