ஒரு முயற்சி..

விடியல் தூரம்
இல்லை..
விரும்புவதற்கு ஆளும்
இல்லை..
படைத்தவனுக்கு படையல்
செந்தம் இல்லை.. பாமரமக்கள் நாங்கள்
பயபட ஒன்றும் இல்லை..

புத்தி கூர்மை
உண்டு..
புத்திசாலி தனம்
உண்டு..
பொத்தி வைத்தாலும்
வெடிக்கும் வலிமை உண்டு..

கள்ளம் கபடம்
இல்லாத நெஞ்சம்..
அவர்களுக்காக மட்டும்
கெஞ்சும்..

எழுதியவர் : (29-Nov-22, 7:59 am)
Tanglish : oru muyarchi
பார்வை : 47

மேலே