திரியின் முனையில் எரியும் தீப ஒளி
திரியின் முனையில் எரியும் தீப ஒளி
கருமை இருட்டில்
கையில்
கொண்டு செல்லும்
விளக்கு
திரியின் முனையில்
அசையாமல்
எரியும்
சிறு தீப ஒளி
காட்டுகிறது
வெளிச்சம்
கண்
எட்டும் வரை
அசைந்து
எரியும்
அதன் ஒளி
இருளில்
காட்டுகிறது
நிழற் படங்களாய்
பல சலனங்களை

