பொய்யன் பெரியார் குட்டு உடைத்தார்

பிரியாணி பிரியர் பெரியார்

பெரியார் சாதித் ததென்ன ஒன்றும்
இல்லை ஆட்சி கட்டில் ஏறான்
என்ன செய்ய முடியும் ஆதிக்கம்
ஒழித்தாயா பட்டியல் இருந்தால் காட்டு
பாப்பா னையேசல் சமத்வ மாசொல்
கருப்பு கண்ணாடி கருஞ் சூரியனாம்
வெந்தாடி வேந்தனாம் முட்டாள் ஏற்பானா ?
இஃதென் னடாமூடா பட்டமா இதுவும்
எந்த மனிதனை நீமதித்தாய் உனக்கு
நேயம் கட்ட முடியும்
அரக்கர் கூட்ட தலைவன் சரியே

எவ்வர் ணந்தனை அழித்தாய் இல்லை
இந்தி தார்பூசி அழித்தாய் யாருக்கு
கெதுலாபம் உனது நோக்கம் கல்லா
கட்டுவதே மூத்தி ரச்சட்டி சுமத்தல்
பாராட் ட லாச்சீ போடா
தமிழர் நாட்டில் ஏதடா திராவிடரே


அப்பா என்று கூப்பிட எவருள்ளார்
திராவிட தகப்பனாம் திராவிடம் மறைந்திட
தமிழர் என்ற சொல்லும் நிலைத்தது
சுயமரி யாதை என்றால் உன்னை
தந்தை என்பானா சிலைக்கு மாலை
போடு வானா சொல்லிடு எவரையும்
அடிமை ஆக்கினாய் சம்மட்டி அடிமைச்
சங்கிலி விலங்கினை உடைத்ததார் காட்டு
பெண்ணுடை விடுதலை ராஜா ராமைக்
காட்டிலும் எதைநீ செய்தாய் பாரதியை
விடவா சொல்லு யாருரிமை உணர்த்த
நீயென்ன படித்தவனா வளர்க்க வக்கில்லா
உனதப்பன் உனைதத்து கொடுத்ததும் அறிவோம்
மணியாம் அம்மையும் சிறுபெண் யாருக்கும்
மணவிக்கா கெடுத்தாய் தள்ளாத எழுபதில்
இதுதான் பெண்விடு தலையா சொல்லு
தொண்ணூற் றும்நாலும் வயதாய் சொத்து
சேர்த்து மணியை நியமித்தாய் அதையப
கரித்துத் தின்ன வீரமணி யுடனின்னும்
மொரு வீரபாண்டி சேர்ந்தார்
ஓநாய் ஊளையால் தமிழகம் கெடுகிறதே


எல்லாம் பொய்யே நெருப்பில்லை புகையது
தமிழில் என்னமதம் பிரித்தார் காட்டு
பார்க்கலாம் லைனை அச்சில் தேய
மாற்றினாய் இதுவா புரட்சி மொத்தம்
மாற்றி புதுஎழுத்து தமிழ்கண்டார் திருவிக
அவரை மறைத்துவி டுவாயா
தீண்டாமை, ஒழிக்ககாந்தி அம்பேத்கர் கொண்டாரே

எழுதியவர் : பழனி ராஜன் (1-Dec-22, 8:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே