நானே நீ

நான் உயிர் வாழும்
உலகம் நீ.
நான் உயிர் வாழும்
வாழ்க்கை நீ.
நான் உயிர் வாழும்
உயிரே நீ.
நான் உயிர் வாழும்
நானே நீ.

எழுதியவர் : (2-Dec-22, 10:07 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : naaney nee
பார்வை : 41

மேலே