காதல் மேகம் நீ 💕❤️
மேக மகள் விழி இமைக்காக
தோகையை மயில் இடை அசைய
குவும் குயில் கானம் இசைக்காக
தலைவனின் வருகைக்காக தலைவி
காத்திருக்கா
குறிஞ்சியும் முல்லையும் சேர்ந்து
இருக்கா
உடலும் உயிரும் பிரிந்திருக்க
சேற்றில் தாமரை பூ மலர்ந்து
இருக்கா
செங்கதிர்ரவன் அங்கு இருக்க
வரும் திசை எல்லாம் மறைந்து
இருக்க
மனசு எல்லாம் துடிதுடிக்க