ஈஸ்வரன்..!!

கார்த்திகை கிருத்திகை
கோலாகலமாய் கொண்டாடும்
என் அப்பன் ஈஸ்வரன்..!!

தென்னாட்டு சிவன்
தேவலோகம் மன்னன்
என்னாட்டுக்கும்
இவனடி முதலடி..!!

கார்த்திகையை கலக்கும்
விரும்பிய காதலன்
என்னப்பன் பரமேஸ்வரன்..!!

சிவசிவ
போற்றி போற்றி..!!

எழுதியவர் : (6-Dec-22, 6:51 pm)
பார்வை : 36

மேலே