சிவ சிவ..
ஈரெழுத்து மந்திரம்
சிவ சிவ..
என்னாட்டுக்கும்
இவன் எழுத்து
சிவ சிவ..
பல பேருக்கு
தாரகை மந்திரமே
சிவ சிவ..
அவன் ஒருவன் தான்
இருப்பினும் அகிலம்
கொண்டாடும்
சிவ சிவ..
அன்பு இருந்தால் போதும்
எப்படி வேண்டுமானாலும்
ஏற்றுக்கொள்ளும்
என் அப்பன்
சிவ சிவ..
போற்றி போற்றி