எழுத்து கவிதை..

ஒரே எழுத்து
கவிதை நீ..

ஈர் எழுத்து
கவிதை நான்..

மூன்றெழுத்து
கவிதை காதல்..

நான் எழுதும்
கவிதை நாங்கள்..

ஐந்து எழுத்து
கவிதை திருமணம்..

எழுதியவர் : (7-Dec-22, 11:02 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : eluthu kavithai
பார்வை : 16

மேலே