ஆணின் அன்பு

அடி பெண்ணே
நீ ஒரு மடங்கு
அன்பை காட்டினால்

ஆண் ஒட்டுமொத்த
அன்பையும்
உன்மீது காட்டுவான்

புரியாத பிரிந்து செல்லும்
பெண்கள் தான்
இங்கு அதிகம்

எழுதியவர் : (8-Dec-22, 6:13 am)
Tanglish : aanin anbu
பார்வை : 57

மேலே