கன்னப்பூந் தேன்குழிவு காதலன் நான் தந்தமுத்தமோ

மௌனவிழி தன்னில் மலர்த்தென்றல் வீசுதோ
மார்கழி யின்பனிமுத் துச்சிதற லோஇதழின்
புன்சிரிப்பு மாங்கனிக் கன்னப்பூந் தேன்குழிவு
காதலன்நான் தந்தமுத்த மோ

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-22, 11:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே