💕அவளும் நானும்💕

என் விரல்
கன்னத்தில் தொடும்போதும்...
உன் விரல்
தோளில் படும்போதும்...

நம் உணர்வுக்குள்
எத்தனை மின்னல்கள்
அத்தனை தீண்டல்கள்
தொடருமா...? நகருமா...?

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:35 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 213

மேலே