💕அருவி💕

உன் நினைவுகள்
அருவியாய் கொட்டும்போது
என் இதயம்
அதில் நனையும்போது
எப்படி மறப்பேன் உன்னை...!!!
எப்படி மறந்தேன் என்னை...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:37 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 50

மேலே