💕லப் டப்💕

உன் பாத சுவடுகளை
நான் அலையாய் வந்து
முத்தமிடும்போது...

என் இதயம் "லப் டப்" - என்ற
சத்தம் "ஜல் ஜல்" - என்று
கொலுசு ஒலியானது...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:45 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 71

மேலே