💕இதயம் ரணமாய்💕

இதயவளே...
என் இதயத்தில் - நீ
மனமாய் நுழைந்து...
ரணமாய் கொள்ளும்
உன் நினைவுகள் - என்ன?
மரக்கொத்தியா...???
மனக்கொத்தியா...???

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:46 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 76

மேலே