💕அப்பா💕

அம்மா சுமை பத்து
மாதம் வரை...
அப்பா சுமை ஆயுள்
முடியும் வரை...

அம்மா கண்ணீர்
வெளியில் வெளிப்படும்...
அப்பா கண்ணீர்
உயிருக்குள் உறைந்து விடும்...

அம்மா கடவுளின் மறுஜென்மம்..
அப்பா ஆண்டவனின் அவதாரம்...

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:48 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 37

மேலே