💕பூவிழி💕
உன் விழிகள் பேசும்
வார்த்தை விளையாட்டில்
நானும் அசைகிறேன் - அது
தெரியுமா உனக்கு அன்பே...
கண்ணாடியை பார்
முன்னாடி நான் இருப்பேன்...
இன்னும் புரியவில்லையா...???
உன் "கண்மணிகள்" அசைவது
தெரியும் - அதில்
என் "விண்மின்கள்" நகர்வது
புரியும் - அதிலும்
நம் "இதயங்கள்" பேசுவது
அதிரும்...!!!