வானவில்..

வறண்ட பூமிக்கு
மேகம் தான்
வழிகாட்டி..

மேகம் மறைகிறது
என்றால் வானவில்
வந்துவிடும்..

எங்கிருந்து வருகிறதோ
எங்கு போகிறதோ
இன்னும் மர்மமாக..

எழுதியவர் : (9-Dec-22, 8:25 pm)
Tanglish : vaanavil
பார்வை : 66

மேலே