அலைகள் ஒய்வதில்லை

எழுச்சிக்கொண்டு
எழும் அலைகள் எப்போதும் வெற்றிப் பெறுவதில்லை
வீழ்ச்சியில்தான் முடிகிறது

இருந்தப் போதும்

எழுதியவர் : கோவை சுபா (11-Dec-22, 6:09 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 994

மேலே