💕இயற்கையோடு ஒரு பயணம்💕
💕 தென்றலோடு ஒரு பயணம்
காற்று கிடைத்தது... 💕
💕 கடலோடு ஒரு பயணம்
அலை கிடைத்தது... 💕
💕 மலரோடு ஒரு பயணம்
வாசனை கிடைத்தது... 💕
💕 நிலவோடு ஒரு பயணம்
வெளிச்சம் கிடைத்தது... 💕
💕 சூரியனோடு ஒரு பயணம்
வெப்பம் கிடைத்தது... 💕
💕 நிழலோடு ஒரு பயணம்
நிஜம் கிடைத்தது... 💕
💕 இயற்கையோடு ஒரு பயணம்
எல்லாம் கிடைத்தது... 💕