மன காயங்கள்

காயங்களை கண்டு கண்டு வலிகள் மட்டும் எனக்கு நிரந்தரமாகி போனது

மன காயங்களை கண்டு வழி நிரந்தரமாகிறது எனக்கு

ஒரு செய்த பிழையால் ஒட்டுமொத்தமாய் வெறுக்கிறேன்

வெகு நாள் கழித்து ஒருவருக்காக உருகினேன்

என்று அவரும் வெறுப்பதாலோ என் வாழ்க்கை எனக்கே வெறுக்கிறது

வலிகள் எனக்கு புதியது அல்ல இருப்பினும்

நம்பினோர் வெறுக்கையில் வாழ்க்கை முடிந்தது என நினைக்கத் தோணுதே

இறைவா வலிகளை மட்டும் எனக்காக படைத்தாயா என் வாழ்க்கை முழுவதும் வலியாக

இன்னும் இன்னும் இன்னும் நான் என்ன சொல்ல

உதிரம் மொத்தமும் கண்ணீரை கரையுது

இதை யாரிடம் சொல்லி அழுததற்கு

எனக்காக தான் படித்தாயா இந்த தனிமையை

அவளுடன் பேசிப் பழகிய சில தினங்கள் கண்முன்னே வந்து வந்து போக

காயங்கள் மிகப்பெரிய தாய் உருவெடுத்து விட்டது

எழுதியவர் : (16-Dec-22, 6:12 pm)
Tanglish : mana KAYANGAL
பார்வை : 212

மேலே