கண்

கன்னி
உன் கனவுகளை
களவாட
வந்தவன் தான்..

கசிந்து போகும் நீரில் கூட என் உறவும் காண்கின்றேனடி எனக்காக சிந்தும் போது ஆனந்தம் கொள்கிறேன்..

என்னவளே இதயம் திருடியவளே..

கண் மை போல் கரைந்து போக கூடும் கவலையும்..

ஒருமுறையாவது உன்னை சிரிக்க வைத்து பார்க்க வேண்டும் என்பதை எனக்கு நீண்ட நாள் ஆசையை மாறிப் போகிறது..

எழுதியவர் : (17-Dec-22, 10:41 am)
Tanglish : kan
பார்வை : 23

மேலே