பெண்ணாக ஏன் பிறந்தேனோ
கசியும் உதிரத்தை துடைப்பதற்கும் அடைப்பதற்கும் நிலையற்ற நான்
பார்ப்பவர் முன் அச்சம் கொண்டும் அசிங்கம் கொண்டும் நிற்கிறேன்
மனிதர்கள் இப்போதெல்லாம் மாறிப்போனது கை கொடுத்து தூக்கி விட ஆட்கள் இல்லை
கட்டி அணைத்து இந்த ரத்தமும் சதைக்கும் அலையும் ஆட்கள் இங்கு அதிகம்
நிலையற்ற நான் நிம்மதியை தொலைத்து தேடுகிறேன்
ஏன் இப்படி படைத்தானோ இறைவன் என்னை பெண்ணாக