💕தாயிக்குப்பின் தாரம்💕

💕மூன்று முடிச்சி தாலிக்கு
தன்னையே தாராவார்த்து
தாரமாய் உருவெடுத்து
தாயாய் மறுஜென்மம் எடுத்து
மரணம் வரை வாழும்
ஒரே ஜீவன்
'தாயிக்குப்பின் தாரம்...!!!💕

எழுதியவர் : இதயவன் (17-Dec-22, 6:05 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 19

மேலே