💕சிற்பி💕

💕தன் திறமைகளை
தன்னை தானே
செதுக்கி வெளியில்
கொண்டு வருபவன்
சிற்பி...!!!💕

💕தன் கற்பனைகளை
எழுத்துக்களில் வார்த்தையாய்
கோர்த்து கவிதைக்கு
உருவம் கொடுப்பவன்
கற்பி...!!!💕

எழுதியவர் : இதயவன் (17-Dec-22, 6:03 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 28

மேலே