நிலவின் கரிசனம்

நிலவின் கரிசனம்

மின் பூக்கள்
இல்லாத
அக் குடிசை
பகுதியில்

நிலவு
தன் ஒளியை
உற்சாகமாய்
ஊடுருவி
பாய்ச்சி கொண்டிருக்கிறது

இன்னும்
அம் மக்கள்
இரவின் வெளிச்சமாக
அவனை மட்டுமே
நம்புவதால்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (27-Dec-22, 9:28 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nilavin karisanam
பார்வை : 117

மேலே