சீராய் அவள்
சீரைத் தேடித் போனேன் நானோ
சீரைக் கண்டே னல்லேன் மாறாய்
சீராய்ப் பைந்தமிழ் பாவை எனக்கு
கிட்டியது சீராய்ப் பாக்கியமே